temporary teachers

img

தற்காலிக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி

அரசு மேல்நிலைப்பள்ளி களில் காலியாக உள்ள, 2 ஆயிரத்து 449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களுக்கு, பள்ளி களே, தற்காலிக ஆசிரி யர்களை நேரடியாக நிய மித்துக்கொள்ள, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.